உதிரிவெடி 3491 (14 நவம்பர் 2018)
வாஞ்சிநாதன்
***********************
சுட்டு சிறுத்து உள்ளிருப்பது போய்விட்டது (2)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
கடுமை, கொடுமை ன்னு சொல்லி நல்லா உசுபேத்திவிட்டார் ஆசிரியர்!
கடைசியில் Normal புதிர்தான்!
அப்படியா? எனக்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது
விடை அனுப்பிய பின் சிறிது குழப்பம், சந்தேகம் இருந்தது.
மீண்டும் யோசித்ததில் முதலில் அனுப்பிய விடையைவிட மற்றுமொரு விடை பொருத்தமாயுள்ளதாய் தோன்றவே மாற்றி அனுப்பினேன்.