உதிரிவெடி 4342 ( ஏப்ரல் 27, 2025 ) வாஞ்சிநாதன் ****************** உதிரிவெடிக்கு முதல்முறையாக வருபவர்கள் விடைகண்டுபிடிக்கும் வழிகளை அறிய 2017 இல் இங்கே வெளிவந்ததைப் படிக்கலாம். இந்த வாரத்தின் உதிரிவெடி இதோ: கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும் . விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும் .
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.