Skip to main content

திரிவெடி 53

 

               திரிவெடி 53 (05/04/2025) 

        வாஞ்சிநாதன் 

இன்றைய திரிவெடியில் நான்கு பழந்தமிழ் நீதிநூல்களின்    பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தனித்திருப்பது  எது,  மற்றவை எவ்விதத்தில் தொடர்புடையவை  என்று கண்டுபிடியுங்கள்:

சிறுபஞ்சமூலம், இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி

இங்கே சொடுக்கினால்   வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Comments