உதிரிவெடி 4340 ( ஏப்ரல் 13, 2025 )
வாஞ்சிநாதன்
******************
உதிரிவெடிக்கு முதல்முறையாக வருபவர்கள் விடைகண்டுபிடிக்கும் வழிகளை அறிய 2017 இல் இங்கே வெளிவந்ததைப் படிக்கலாம்.
இந்த வாரத்தின் உதிரிவெடி இதோ:
பெண்ணுடன் சேர மானம் பெரிதில்லை என்று சபதம் (5)
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்.
விடைகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
Comments