Skip to main content

Posts

Showing posts with the label விவாதங்கள்

விடை 4093

இன்று காலை வெளியான வெடி: நெல்லின் போர்வையை பித்தளைக்கு பரிமாற்றம் செய்த  உயர்ந்த குணத்தினள் (4) அதற்கான விடை:  உத்தமி   = உமி +  (பி)த்த (ளை) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

விடை 4074

இன்றைய வெடி: உலகம் உடலில் தொடக்கம் மாட்டை விரட்டு (3) அதற்கான விடை:  மேதினி   = மேனி + ஆதி  - ஆ இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

விடை 3908

இன்று காலை வெளியான வெடி: வேறொரு நாட்டில் வாழப் போவது  அடியேன் இடை தழுவியது தண்டனைக்குரிய செயல் (6) அதற்கான விடை: குடியேற்றம் = டியே + குற்றம் டியே = அடியேன் இடை குற்றம் = தண்டனைக்குரிய செயல் இன்றைய வெடிக்கு விடையனுப்பியர்வர்களின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

விடை 3907

இன்று காலை வெளியான வெடி: ஒரு பூதம் கடைசியாய்ச் சின்ன புலி கண்டு கொள்ளாததில் சிக்கியது (3) அதற்கான விடை: புனல்  = புல் + ன‌ புல் = புலி கண்டு கொள்ளாதது ன‌ = கடைசியாயச் சின்ன‌ புனல் = நீர், பஞ்ச‌ பூதங்களிலொன்று இப்புதிருக்கு விடைகளைக் கண்டவர்கள் பட்டியலைக் காண இங்கே சென்று பார்க்கவும்.

விடை 3354

A bonus clue  in Krypton  can be found here.   இன்று (30 ஜூன் 2018) காலை வெளியான வெடி கிராமத்துக் குட்டியா யானையில் மூன்றாம் காண்டாமிருகம் (3) இதன் விடை:  கடாரி  ஆ = பசு குட்டியா = குட்டி + ஆ  = கடாரி விடைக்கான விளக்கம் அளித்தவர்கள் எல்லோரும்,  கரியில் டா என்பதையும், கடாரி என்றால் இளம்பசு என்றும் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் புதிரில் "குட்டி" என்றில்லாமல் "குட்டியா" என்று ஏன்  இருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. அதைத் திருப்திகரமாக  விளக்கியிருப்பது "பாலா" மட்டும்தான்.  1)   6:05:06    லட்சுமி சங்கர்    2)   6:05:45    திருமூர்த்தி     3)   6:06:02    எஸ்.பார்த்தசாரதி    4)   6:06:15    நங்கநல்லூர் சித்தானநதம்    5)   6:10:39    வி ன் கிருஷ்ணன்    6)   6:11:15    எஸ் .ஆர்....

விடை 3353

இன்று காலை வெளியான வெடி: மா நாடு (2) இதற்கான விடை: (தென்னமெரிக்காவில் இருக்கும்)   பெரு சரியான விடையளித்தவர்கள் 43 பேர்:  1)  6:01:42    எஸ்.பார்த்தசாரதி  2)  6:02:02    கேசவன்  3)  6:02:11    KB  4)  6:02:14    நங்கநல்லூர் சித்தானந்தம்  5)  6:03:07    முத்துசுப்ரமண்யம்  6)  6:03:10    லதா  7)  6:05:14    நாதன் நா தோ  8)  6:07:33    ராதா தேசிகன்  9)  6:11:31    மீனாக்ஷி கணபதி 10)  6:12:25    ரவி சுப்ரமணியன் 11)  6:12:55    சங்கரசுப்பிரமணியன் 12)  6:32:15    வானதி 13)  6:36:55    எஸ்.ஆர்..பாலசுப்ரமணியன் 14)  6:37:29    ஏ.டி.வேதாந்தம் 15)  6:37:51    பத்மாசனி 16)  6:58:57    ருக்மணி கோபாலன் 17)  7:09:09 ...

விடை 3352

இன்று (28 ஜூன் 2018) காலை வெளியான வெடி: ஆண்டவா! பனி விலகிய கடைசித் திங்கள்  அவலட்சணமான முகத்துக்கு உதாரணம் (4) இதற்கான விடை: தேவாங்கு

கருத்துரைகள், விவாதங்கள்

கருத்துரைகள், விவாதங்கள்   இதன் நோக்கம் வாட்சப் போல் ஓரளவு கருத்துகளைப் பரிமாற, பேச.  இதே இழையைப் (ஒரு மாதத்திற்காவது) பயன்படுத்தினால் எங்கேயும் புதியதாய் கருத்துகள் இட வேண்டாம். இந்த இழைக்கான தொடுப்பை  நான் இரவில் விடையளிக்கும்போது கொடுத்துவிடுகிறேன். விடைப் பட்டியல் பார்த்த பின்னர்  ஆர்வமுள்ள‌ர்கள்  அங்கேயிருந்து இங்கே தாவி வந்து பேசலாம். கருத்துரையில் ஆடியோ, வீடியோ எல்லாம் அனுப்பமுடியாது.  இந்த ஆலோசனை கூறிய ரவி சுந்தரத்துக்கு நன்றி.