A bonus clue in Krypton can be found here.
இன்று (30 ஜூன் 2018) காலை வெளியான வெடி
கிராமத்துக் குட்டியா யானையில் மூன்றாம் காண்டாமிருகம் (3)
இதன் விடை: கடாரி
ஆ = பசு
குட்டியா = குட்டி + ஆ = கடாரி
விடைக்கான விளக்கம் அளித்தவர்கள் எல்லோரும், கரியில் டா என்பதையும், கடாரி என்றால் இளம்பசு என்றும் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் புதிரில் "குட்டி" என்றில்லாமல் "குட்டியா" என்று ஏன் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
அதைத் திருப்திகரமாக விளக்கியிருப்பது
"பாலா" மட்டும்தான்.
1) 6:05:06 லட்சுமி சங்கர்
2) 6:05:45 திருமூர்த்தி
3) 6:06:02 எஸ்.பார்த்தசாரதி
4) 6:06:15 நங்கநல்லூர் சித்தானநதம்
5) 6:10:39 வி ன் கிருஷ்ணன்
6) 6:11:15 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
7) 6:16:01 சதீஷ்பாலமுருகன்
8) 6:21:45 சங்கரசுப்பிரமணியன்
9) 6:28:31 மு.க.இராகவன்.
10) 6:28:37 KB
11) 6:29:50 மு.க.இராகவன்.
12) 6:33:18 சாந்திநாராயணன்
13) 6:33:59 ராஜி ஹரிஹரன்
14) 6:34:01 ஆர்.நாராயணன்.
15) 6:35:10 கு.கனகசபாபதி, மும்பை
16) 6:36:09 கேசவன்
17) 6:37:45 ரவி சுப்ரமணியன்
18) 6:46:19 சுபா ஸ்ரீநிவாசன்
19) 6:54:20 உத்துசுப்ரமண்யம்
20) 7:02:24 மீனாக்ஷி கணபதி
21) 7:27:12 சித்தன்
22) 7:50:34 ராதா தேசிகன்
23) 7:51:46 ராஜா ரங்கராஜன்
24) 7:57:21 மீ கண்ணன்
25) 7:58:56 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
26) 8:04:12 மீ கண்ணன்
27) 8:06:00 மீ பாலு
28) 8:31:44 ரவி சுந்தரம்
29) 9:19:21 விஜயா ரவிஷங்கர்
30) 9:53:00 கே.ஆர்.சந்தானம்
31) 10:30:00 மீனாக்ஷி
32) 10:39:24 கி மூ சுரேஷ்
33) 10:40:18 கோவிந்தராஜன்
34) 11:28:54 ருக்மணி கோபாலன்
35) 12:08:12 மாலதி
36) 12:12:54 வீ.ஆர் பாலகிருஷ்ணன்
37) 12:15:27 ஸௌதாமினி
38) 13:08:29 மு க பாரதி
39) 14:22:13 ஆர். பத்மா
40) 14:33:40 ஏ.டி.வேதாந்தம்
41) 14:35:05 பத்மாசனி
42) 15:11:04 ஏ.டி.வேதாந்தம்
43) 15:15:27 பத்மாசனி
44) 19:13:05 Ambika
45) 20:18:00 பாலா
46) 20:34:19 கி மூ சுரேஷ்
47) 20:39:32 ரா. ரவிஷங்கர்...
Comments
_கிராமத்துக் குட்டியா யானையில் மூன்றாம் காண்டாமிருகம் (3)_
_யானை_
= *கரி*
_யானையில்_ = *கரி* யில்
_மூன்றாம் காண்டாமிருகம்_
= *டா*
_யானையில் மூன்றாம் காண்டாமிருகம்_
= *க _ ரி+டா*
= *கடாரி*
= _கிராமத்துக் குட்டியா_
கன்று ( _குட்டி_ ) போடாத பருவமடைந்த இளம்பசுவை _கிராம வழக்கில்_ *கடாரி* என்பர்! 🐄
ஆங்கிலத்தில் heifer என்பர்! 🐄
காத்திருப்போம் *கடாரி* கன்று ஈன்று பால் தரும் வரை ! 🙏🏽
பாலா அவர்களின் விளக்கத்தை பகிரலாமே.