Skip to main content

விடை 3332

இன்று (08/06/2018) காலை வெளியான வெடி
என்னோடு பலர் தினம் தலை, வாலில்லா சிங்கம் உண்டனர் (4)

இதற்கான விடை: நாங்கள்

Comments

Ambika said…


மன்னிக்க வேண்டுகிறேன் திரு. ரவி சுப்ரமணியன் அவர்களே! நேற்று(ம்) "நீங்கள்" தான் முதலில் விடையளித்தீர்கள். வெட்டி, ஒட்டுதலில் பிழை நேர்ந்து விட்டது.

விடையளித்த‌ "நாங்கள்" (58):

1) 6:01:35 ரவி சுப்ரமணியன்
2) 6:02:07 திருமூர்த்தி
3) 6:02:21 ரா. ரவிஷங்கர்..
4) 6:04:12 நாதன் நா தோ
5) 6:04:21 விஜயா ரவிஷங்கர்
6) 6:05:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:05:49 KB
8) 6:05:50 ராமராவ்
9) 6:06:15 எஸ்.பார்த்தசாரதி
10) 6:07:28 முத்துசுப்ரமண்யம்
11) 6:07:28 ராதா தேசிகன்
12) 6:09:55 ரங்கராஜன் யமுனாச்சாரி
13) 6:12:14 கி மூ சுரேஷ்
14) 6:12:17 சுந்தர் வேதாந்தம்
15) 6:18:11 K.R.Santhanam
16) 6:18:44 மு.க.இராகவன்.
17) 6:18:48 மீனாக்ஷி கணபதி
18) 6:31:04 கே.ஆர்.சந்தானம்
19) 6:31:12 ஶ்ரீவிநா
20) 6:33:17 சங்கரசுப்பிரமணியன்
21) 6:34:38 சதீஷ்பாலமுருகன்
22) 6:37:19 லதா
23) 6:41:52 லக்ஷ்மி ஷங்கர்
24) 6:44:35 கேசவன்
25) 6:46:47 சுபா ஸ்ரீநிவாசன்
26) 6:52:55 மீ.பாலு
27) 6:54:48 ரவி சுந்தரம்
28) 7:02:25 எஸ் பி சுரேஷ்
29) 7:05:41 ஆர்.நாராயணன்.
30) 7:06:55 வி சீ சந்திரமௌலி
31) 7:11:17 பானுபாலு
32) 7:20:57 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 7:23:04 வி ன் கிருஷ்ணன்
34) 7:24:53 வீ.ஆர. பாலகிருஷ்ணன்
35) 7:27:34 அம்பிகா
36) 7:36:14 கு.கனகசபாபதி, மும்பை
37) 7:44:32 மு க பாரதி
38) 7:53:08 புவனா சிவராமன்
39) 8:08:41 ராஜி ஹரிஹரன்
40) 8:09:36 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
41) 8:10:40 சித்தன்
42) 8:39:57 லட்சுமி மீனாட்சி
43) 8:59:11 தேன்மொழி
44) 9:01:51 ராஜா ரங்கராஜன்
45) 9:17:48 மீ கண்ணன்
46) 9:22:54 கோவிந்தராஜன்
47) 9:30:14 மீனாக்ஷி
48) 9:45:06 ஆர். பத்மா
49) 10:16:59 ரமணி பாலகிருஷ்ணன்
50) 10:50:38 பாலா
51) 10:53:46 ருக்மணி கோபாலன்
52) 15:16:13 ஏ.டி.வேதாந்தம்
53) 15:16:37 பத்மாசனி
54) 17:39:47 ஶ்ரீதர் நாராயணன்
55) 17:54:52 பானுமதி
56) 18:19:29 தி பொ இராமநாதன்
57) 19:06:38 கல்யாணி தேசிகன்
58) 19:25:30 வானதி

**********************
Raghavan MK said…



A peek into today's riddle....👇🏽


_என்னோடு பலர் தினம் தலை, வாலில்லா சிங்கம் உண்டனர்_
(4)

நேற்றைய புதிரின் அடிச்சுவட்டிலேயே இன்றைய புதிர் வெளியானதால், புதிருக்கு விடை காண்பது மிக எளிதாயிற்று!


ரம்ஜான் நோன்பு முடித்து பலர் தலை, வாலில்லா சிங்கம் உண்டனரா?
இருக்காது!
ஏனெனனில் அந்த தலை, வாலில்லா
சிங்கம் *நாள்* என்ற கூண்டில் அடைப்பட்டு விட்டதே!

தினம்
= *நாள்*

தலை, வாலில்லா சிங்கம்
= (சி) *ங்க* (ம்)

தினம் உண்டனர்
=நாள் +ங்க
= *நாங்கள்*
=என்னோடு பலர்
🙂

நேற்று முன்னிலை! ( _நீங்கள்_ )
இன்று தன்னிலை ! ( _நாங்கள்_ )
நாளை என்னிலை?
_படர்க்கையோ_ !!😄
Raghavan MK said…


Expecting hattrick by mr.ravisubramanian tomorrow!
Goodluck!
Chittanandam said…
நேற்றைய அனுபவத்தின் பயனாக இன்று நாற்பதுக்கு மேல் விடைகள் தேறுமென எதிர்பார்த்தேன். ஐம்பதைத் தொட்டுவிட்டது. Congratulations to all the winners.
Ramarao said…
என்னுடைய திரை குறுக்கெழுத்துப் புதிர் - 20 ல் இதே "நாங்கள்" விடைக்கு கொடுத்த குறிப்பு: " நாம் தினம் அரங்கனை சுற்றுவோம், சிவனை அல்ல. "
Ramarao said…
திரை குறுக்கெழுத்துப் புதிர் - 20 Link: http://thiraikathambam.blogspot.com/2015/03/20.html
Vanchinathan said…
திரைப்படப்பெயர்கள் மட்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் புதிருக்கான சொற்களைக் கட்டமைப்பது பெரிய சவால். ராம்ராவ் ஐம்பது புதிர்களுக்கும் மேல் இவ்விதம் உருவாக்கியிருக்கிறார்.
Raghavan MK said…


இப்புதிர் இன்றைய புதிரை ஒப்பிடும் போது சிறிது கடினம்!
அரன் என்றால் சிவன் என்று அறிந்தால் விடை காண்பது எளிது.
புதிரின் வாக்கியம் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது!

Popular posts from this blog

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்