இன்று (13/06/2018) காலை வெளியான வெடி
சாட்டை முனையில் துள்ளும் நீர்ப்பறவையை அடக்கி விலங்கிட்ட புகார் வணிகன் (6)
இதற்கான விடை: மாசாத்துவான்
சாட்டை முனையில் துள்ளும் நீர்ப்பறவையை அடக்கி விலங்கிட்ட புகார் வணிகன் (6)
இதற்கான விடை: மாசாத்துவான்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1) 6:02:15 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:31 ரவி சுப்ரமணியன்
3) 6:11:32 சங்கரசுப்பிரமணியன்
4) 6:11:43 நாதன் நா தோ
5) 6:11:48 வானதி
6) 6:12:13 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:12:44 வானதி
8) 6:17:44 ரங்கராஜன் யமுனாச்சாரி
9) 6:20:15 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
10) 6:20:22 கேசவன்
11) 6:22:56 ஆர்.நாராயணன்.
12) 6:25:21 திருமூர்த்தி
13) 6:31:48 லட்சுமி சங்கர்
14) 6:35:54 மைத்ரேயி
15) 6:38:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
16) 6:40:20 மு.க.இராகவன்.
17) 6:55:19 பானுபாலு
18) 6:59:12 சுபா ஸ்ரீநிவாசன்
19) 7:00:24 மைத்ரேயி
20) 7:02:14 மீனாக்ஷி கணபதி
21) 7:42:23 மாலதி
22) 7:49:09 முத்துசுப்ரமண்யம்
23) 7:55:08 ருக்மணி கோபாலன்
24) 8:02:30 வி ன் கிருஷ்ணன்
25) 9:01:40 மு க பாரதி
26) 9:48:12 செந்தில் சௌரிராஜன்
27) 10:03:11 கு. கனகசபாபதி, மும்பை
28) 10:03:57 ராதா தேசிகன்
29) 11:05:02 லதா
30) 11:09:25 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
31) 11:11:38 ராஜி ஹரிஹரன்
32) 11:25:50 அம்பிகா
33) 12:05:34 சதீஷ்பாலமுருகன்
34) 12:10:03 வேதாந்தம்
35) 12:10:37 பத்மாசனி
36) 12:52:09 தேன்மொழி
37) 15:02:09 ரவி சுந்தரம்
38) 15:33:32 சுந்தர் வேதாந்தம்
39) 15:41:46 வித்யா ஹரி
40) 17:25:01 கல்யாணி தேசிகன்
41) 18:27:06 எஸ் பி சுரேஷ்
42) 18:38:05 மீ கண்ணன்
43) 18:53:04 ரா. ரவிஷங்கர்...
44) 19:02:41 பாலா
**********************
A peek into today's riddle .........👇🏽
_சாட்டை முனையில் துள்ளும் நீர்ப்பறவையை அடக்கி விலங்கிட்ட புகார் வணிகன்_ (6)
_I can't restrain myself commending Mr. Vanchi , for the poetic construction of today's riddle._!!
புதிரில் கவிதை நயம் கலந்து , நம்மை சங்கம் மருவிய காலத்திற்கு பயணிக்க வைத்துள்ளார்!
நாம் அங்கே சந்தித்தது, சிலம்பை விற்ற நாயகனின் தந்தையை !!
சாட்டை முனையில்
= *சா*
நீர்ப்பறவையை
= *வாத்து*
துள்ளும்
= *த்துவா*
(அடக்கி
= உள்ளடக்கி)
விலங்கிட்ட (விலங்கு இட்ட)
= *மான்*
சிலேடை நயம் பொருந்திய சொல்.
விலங்கிட்ட என்பது 1.சிறையிட்ட என்றும்
2. ஓர் விலங்கு (மிருகம்)இட்ட
எனவும் இரு பொருள்பட வந்துள்ளது! 👏🏼
இனி (பூம்)புகார் புகுவோம் வாரீர்!
புகார் வணிகன்
= *மா(_ _ _ _ _)ன்*
= *மா+ சா+ த்துவா + ன்*
= *மாசாத்துவான் !*
(மாசாத்துவான் கோவலனின் தந்தை. புகார் நகரில் வாழ்ந்த வணிகன்
. )
_நயம்பட இயற்றி_ _விருந்தாய் படைத்த புதிருக்கு_ ,
_வாஞ்சியாருக்கு_ _பாராட்டுக்கள்!!_ 💐👏🏼💐
ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி.
வழக்குரை காதை, மதுரைக் காண்டம், சிலப்பதிகாரம்