Skip to main content

விடை 3325

இன்றைய புதிர்  (01/06/2018)

நொந்து பிட்டு செய்தவள் ஒரு பாதி உண்டாள் (4)

இதற்கான விடை: வருந்தி = வந்தி + ரு

வாட்ஸப் குழு தொடங்கியாகி விட்டது.  விவாதங்களை  அங்கே வைத்துக் கொள்ளலாம்.  தினம் புதிர் வழக்கம் போல் இங்கே பதிவிடப்படும். விடைகளையும் நீங்கள் வழக்கம்போல் இப்பதிவில் வெளியிடப்படும் கூகிள் படிவத்தில் அளிக்கலாம். (அன்றைய வெடிக்கான பதிவுக்குத் தொடர்பு முடிந்தவரை காலை 6 மணிக்கு வாட்ஸப் குழுவிலும் பகிரப்படும்).

நினைவிருக்கட்டும்: வாட்ஸப்பின் வசதியே அதற்கு எதிரி.  மிகவும் எளிதாக எதையாவது தொடர்பில்லாமல் தகவல்களை ஒரு குழுவில் வாங்கி இந்த குழுவுக்கு  அனுப்பினால் பலரும் தொல்லையாக இருக்கிறது என்று  குழுவை விட்டுச் சென்றுவிடுவார்கள்.

 புதிருடன் தொடர்புள்ள சொந்தக் கருத்துகளை (உங்கள் கைப்பட விசைப்பலகையில் அடித்தவற்றை!)   மட்டும் உதிரிவெடிக்குழுவுக்கு அனுப்பினால் எல்லாம் நன்றாக நடக்கும்.

 


 

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (38):

1) 6:01:31 ரவி சுப்ரமணியன்
2) 6:04:11 எஸ்.பார்த்தசாரதி
3) 6:04:44 லட்சுமி சங்கர்
4) 6:05:21 ரா. ரவிஷங்கர்..
5) 6:08:27 ரமணி பாலகிருஷ்ணன்
6) 6:09:21 KB
7) 6:09:50 ராதா தேசிகன்
8) 6:14:20 சங்கரசுப்பிரமணியன்
9) 6:15:17 எஸ் பி சுரேஷ்
10) 6:18:17 சித்தன்
11) 6:27:18 ராமராவ்
12) 6:27:25 சதீஷ்பாலமுருகன்
13) 6:28:33 ஆர்.நாராயணன்.
14) 6:44:42 நாதன் நா தோ
15) 6:52:24 வி ன் கிருஷ்ணன்
16) 6:53:08 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 6:57:35 ரவி சுந்தரம்
18) 7:06:18 கு.கனகசபாபதி, மும்பை
19) 7:07:06 மைத்ரேயி சிவகுமார்
20) 7:19:10 மீனாக்ஷி கணபதி
21) 7:26:21 சுபா ஸ்ரீநிவாசன்
22) 7:40:49 ஏ.டி.வேதாந்தம்
23) 7:41:26 பத்மாசனி
24) 7:46:40 ஶ்ரீதரன்
25) 8:00:07 தி பொ இராமநாதன்
26) 8:09:54 சுந்தர் வேதாந்தம்
27) 8:30:35 முத்துசுப்ரமண்யம்
28) 8:59:21 கல்யாணி தேசிகன்
29) 9:13:26 மு க பாரதி
30) 10:38:53 நங்கநல்லூர் சித்தானந்தம்
31) 11:42:35 மீனாக்ஷி
32) 12:23:46 மீ பாலு
33) 12:49:40 தேன்மொழி
34) 14:12:01 மாலதி
35) 14:36:34 மு.க.இராகவன்.
36) 17:48:38 அம்பிகா
37) 17:54:35 மாலதி
38) 20:45:55 ராஜி ஹரிஹரன்
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்