Skip to main content

Posts

Showing posts with the label திரிவெடி

திரிவெடி 56

  திரிவெடி 56 (26/04/2025)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து சொற்களில் எது மற்றவற்றிலிருந்து எவ்வகையில் வேறுபட்டது என்று கண்டுபிடித்து இதர நான்கு சொற்களின் பொதுவான அம்சத்தையும் கூறவும். ஊசி, லட்சுமி,  கிளி, குருவி, சிவாஜி   உங்கள் விடையை  இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும்.  

திரிவெடி 54

    திரிவெடி 54 (12/04/2025)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து உடல் பாகங்களில் எது மற்றவற்றிலிருந்து எவ்வகையில் வேறுபட்டது என்று கண்டுபிடிக்கவும். நெற்றி, புருவம், கண், மூக்கு, நாக்கு   உங்கள் விடையை  இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும்.  

திரிவெடி 53

                 திரிவெடி 53 (05/04/2025)          வாஞ்சிநாதன்   இன்றைய திரிவெடியில் நான்கு பழந்தமிழ் நீதிநூல்களின்    பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தனித்திருப்பது  எது,  மற்றவை எவ்விதத்தில் தொடர்புடையவை  என்று கண்டுபிடியுங்கள்: சிறுபஞ்சமூலம், இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 52

    திரிவெடி 52 (29/03/2025)   வாஞ்சிநாதன்   ஐந்து  சாதனையாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இதில் எந்த நான்கு பேரை எவ்விதத்தில் தொடர்புப்படுத்தி மற்றவரைத் தனிமைப்படுத்தலாம் என்று கண்டுபிடியுங்கள். டான்டே அலிகெரி (Dante Alighieri), மைகேலேஞ்செலோ(Michelangelo) மொஸார்ட்(Mozart) , வில்லியம் ஷேக்ஸ்பியர், விக்ரம் சேத்   உங்கள் விடையை  இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும்.  

திரிவெடி 50

  திரிவெடி 50 (15/03/2025)   வாஞ்சிநாதன்   சமைக்கப்படும் காய்கள் ஐந்தின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கவனித்துச் சாப்பிடுவோரும், சமைப்போரும் இதில் ஒன்றைத் தவிர மற்ற நான்கும் நெருங்கிய தொடர்புடையவை என்று கண்டுபிடிக்கலாம். அந்த தொடர்பு என்ன, தனித்திருக்கும் காய் எது? சுண்டைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய்   உங்கள் விடையை  இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும்.  

திரிவெடி 49

                 திரிவெடி 49 (08/03/2025)          வாஞ்சிநாதன்   இன்றைய திரிவெடியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த போற்றப்படும் சாதனையாளர்கள் ஐவரின் பெயர்கள்   உள்ள‌ன.  அவர்களில் யார் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர், எவ்விதத்தில் என்று கண்டுபிடியுங்கள்: சாவித்திரிபாய் புலே,  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பெங்களூர் நாகரத்தினம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம் இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 48

    திரிவெடி 48 (01/03/2025)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து சொற்களில் ஒரு சொல் நீங்கலாக மற்றவை தொடர்புடையவை. அப்படி அவற்றைப் பிணைக்கும் கருத்து எது? தனித்திருக்கும் சொல் எது? வெள்ளி, நீலம், நெல், மரவள்ளி, கருணை   உங்கள் விடையை  இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும்.  

திரிவெடி 47

                 திரிவெடி 47 (22/02/2025)          வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து தனிமங்களின் பெயர்கள்   உள்ள‌ன.  இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும்,   அவற்றைப்  பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும்: பல்லேடியம் (Pd), டெர்பியம் (Tb),  தூலியம் (Tm), சீரியம் (Ce), ப்ரொமெதியம் (Pm) இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 44

    திரிவெடி 44 (01/02/2025)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து புராணப் பெண்டிர்களில்  ஒருவர் நீங்கலாக மற்றவர்கள் ஒருவிதத்தில் தொடர்புடையவர்கள். அந்த தொடர்பு என்ன? சேராதவர் யார்? அதிதி, மேனகா, அகல்யா, ரேணுகா, அருந்ததி   உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும்.  

திரிவெடி 43

                              திரிவெடி 43 (25/01/2025)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள்   உள்ள‌ன.  இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும், பிற நான்கு  சொற்களைப் பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும்: உப்பு, புளி, மிளகாய், கடுகு,  பெருங்காயம் இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 42

  திரிவெடி 42 (18/01/2025)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றதுடன் சேராதது?   கெண்டை, மண்டை, செண்டை,  தண்டை,  சுண்டை உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை கா லை 7 மணிக்கு வெளியிடப்படும்.  

திரிவெடி 41

                                       திரிவெடி 41 (11/01/2025)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து   பெயர்கள் பெற்றுள்ள‌ன.  இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும், பிற நான்கு நபர்களைப் பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும்: மணிமேகலை, காலாந்தகன், கண்ணகி,  திருமலை, மந்தாகினி இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 40

    திரிவெடி 40 (04/01/2025)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றதுடன் சேராதது?   திரண்டு, நிக‌ண்டு, வெகுண்டு, வறண்டு, உருண்டு  உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை கா லை 6 மணிக்கு வெளியிடப்படும்.  

திரிவெடி 39

                                          திரிவெடி 39 (14/12/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து  சொற்கள் பெற்றுள்ள‌ன.  இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும், அந்த நான்கைப் பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும் குறவர், கறி, அறம், உறி, எருக்கு   இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 38 அதிகக் குறிப்புகளுடன்

    திரிவெடி 38 (21/12/2024)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றதுடன் சேராதது?   சொர்கம், கிழக்கு, மஞ்சள், விலங்கு, தாரம் உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.  இதற்கு அனுப்பப்பட்ட எட்டு விடைகளும்  சரியானதாக இல்லை. அதனால்  தாரம் என்பது மனைவியைக் குறிக்கவில்லை என்பதையும் சில வாரங்கள் முன்பு வந்த‌ புதிரின் அடிப்படையிலேயே இதுவும் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும்  நினைவில் கொண்டு  மீண்டும் முயலுங்கள். விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.   அடுத்த வாரத்திலிருந்து புதிர்கள் காலை நேரத்தில் வெளிவரும். ஏழு மணிக்கு (ஆறு மணிக்கு அல்ல)

திரிவெடி 37

  திரிவெடி 37 (14/12/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து  சொற்கள் பெற்றுள்ள‌ன.  அரசன், அரசி, செங்கோல், குதிரை, சிப்பாய்   இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 36 விடைகள்

   நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்   சோமாலியா, கென்யா, டான்சானியா, பிரேசில், கொலம்பியா      மற்றவற்றுடன் சேராத நாடு: டான்சானியா. இந்நாடு மட்டும் நிலநடுக்கோட்டின் பாதையில் இல்லை.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 35

    திரிவெடி 35 (30/11/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து  சொற்கள் பெற்றுள்ள‌ன.  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   சோழன், குங்குமம், இசை, சிவன், நெற்றிக்கண் இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 34

  திரிவெடி 34 (23/11/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும்  சொற்களில் எந்த நான்கு சொற்கள், எவ்விதத்தில்  தொடர்புடையவை? எந்த சொல் மற்றதோடு சேராதது? வேழம், அணி, புலி, புரவி, சாவு உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்

திரிவெடி 33

    திரிவெடி 33 (16/11/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து நாட்டின் பெயர்கள் இடம் பெற்றுள்ள‌ன.  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   லாவோஸ், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், எதியோப்பியா, பராகுவே இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.