திரிவெடி 49 (08/03/2025)
வாஞ்சிநாதன்
இன்றைய திரிவெடியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த போற்றப்படும் சாதனையாளர்கள் ஐவரின் பெயர்கள் உள்ளன. அவர்களில் யார் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர், எவ்விதத்தில் என்று கண்டுபிடியுங்கள்:
சாவித்திரிபாய் புலே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பெங்களூர் நாகரத்தினம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமாமிர்தம்
இங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments