திரிவெடி 50 (15/03/2025)
வாஞ்சிநாதன்
சமைக்கப்படும் காய்கள் ஐந்தின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கவனித்துச் சாப்பிடுவோரும், சமைப்போரும் இதில் ஒன்றைத் தவிர மற்ற நான்கும் நெருங்கிய தொடர்புடையவை என்று கண்டுபிடிக்கலாம். அந்த தொடர்பு என்ன, தனித்திருக்கும் காய் எது?
சுண்டைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய்
உங்கள் விடையை இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
விடைகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
Comments