உதிரிவெடி 4337 ( மார்ச் 23, 2025)
வாஞ்சிநாதன்
***********************
இந்த ஞாயிற்றுக் கிழமைக்கான வெடி:
அழகியும் இடையொடிந்தபின் சற்றே எடை கூடி வந்த பொது வெளி (5)
விடைகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்
Comments