திரிவெடி 52 (29/03/2025)
வாஞ்சிநாதன்
ஐந்து சாதனையாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் எந்த நான்கு பேரை எவ்விதத்தில் தொடர்புப்படுத்தி மற்றவரைத் தனிமைப்படுத்தலாம் என்று கண்டுபிடியுங்கள்.
டான்டே அலிகெரி (Dante Alighieri), மைகேலேஞ்செலோ(Michelangelo) மொஸார்ட்(Mozart) , வில்லியம் ஷேக்ஸ்பியர், விக்ரம் சேத்
உங்கள் விடையை இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
விடைகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
Comments