திரிவெடி 48 (01/03/2025)
வாஞ்சிநாதன்
பின்வரும்
ஐந்து சொற்களில் ஒரு சொல் நீங்கலாக மற்றவை தொடர்புடையவை. அப்படி அவற்றைப் பிணைக்கும் கருத்து எது? தனித்திருக்கும் சொல் எது?
வெள்ளி, நீலம், நெல், மரவள்ளி, கருணை
உங்கள் விடையை இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
விடைகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
Comments