நேற்றைய உதிரிவெடி
அடிப் பெண்ணே, சிதம்பரமா? இல்லை வள்ளியூர் (5)
அதற்கான விடை :தில்லையாடி = தில்லையாடி
தில்லையா = சிதம்பரமா
டி = அடிப் பெண்ணே
தில்லையாடி = "வள்ளி"யூர் (நேற்றைய திரிவெடியில்) வந்த வள்ளியம்மையின் ஊர்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments