நேற்றைய வெடி
அழகியும் இடையொடிந்தபின் சற்றே எடை கூடி வந்த பொது வெளி (5)
அதற்கான விடை: அம்பலம் = அம் + பலம்
அம் = அழகியும் (இடையொடிந்து)
பலம் = சிறிய எடையளவு
அம்பலம் = பொதுவெளி
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
நேற்றைய வெடி
அழகியும் இடையொடிந்தபின் சற்றே எடை கூடி வந்த பொது வெளி (5)
அதற்கான விடை: அம்பலம் = அம் + பலம்
அம் = அழகியும் (இடையொடிந்து)
பலம் = சிறிய எடையளவு
அம்பலம் = பொதுவெளி
Comments