திரிவெடி 51 (22/03/2025)
வாஞ்சிநாதன்
இன்றைய திரிவெடியில் ஐந்து ஆசிய நாடுகளின் பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தனித்திருக்கும் நாடு எது மற்றவை எவ்விதத்தில் தொடர்புடையவை என்று கண்டுபிடியுங்கள்:
நேபாளம், மியான்மர், மலேசியா, இந்தியா, இலங்கை
இங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments