நேற்றைய வெடி
சினந்து வேட்டிமுனையைச் செருகிய தீவிரவாதிகள் கையாள்வது (5)
அதற்கான விடை: வெடிகுண்டு = தீவிரவதிகள் கையாள்வது
= வெகுண்டு + டி
வெகுண்டு = சினந்து
டி = வேட்டி முனை
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
நேற்றைய வெடி
சினந்து வேட்டிமுனையைச் செருகிய தீவிரவாதிகள் கையாள்வது (5)
அதற்கான விடை: வெடிகுண்டு = தீவிரவதிகள் கையாள்வது
= வெகுண்டு + டி
வெகுண்டு = சினந்து
டி = வேட்டி முனை
Comments