உதிரிவெடி 4335 ( மார்ச் 9, 2025)
வாஞ்சிநாதன்
***********************
இந்தவாரம் 2008வாக்கில் முன்னொருமுறை அரைத்தமாவுதான் புதிராக வருகிறது:
அடிப் பெண்ணே, சிதம்பரமா? இல்லை வள்ளியூர் (5)
(எனக்குப் பிடித்த, எனக்கு நினவிலிருக்கும் புதிர், அதுதான் இன்னொருமுறை வலம் வருகிறது. அதோடு இன்று புதிதாக யோசிக்காமல் சோம்பேறியாகவும் இருக்கலாமென்றுதான்)
விடைகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்
Comments