நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற பெயர்கள்
டான்டே அலிகெரி (Dante Alighieri), மைகேலேஞ்செலோ(Michelangelo) மொஸார்ட்(Mozart) , வில்லியம் ஷேக்ஸ்பியர், விக்ரம் சேத்
மொஸார்ட் நீங்கலாக மற்ற அனைவரும் இலக்கியம் படைத்தவர்கள்.
ஓராண்டுகாலத்தை நிறைவு செய்த 52ஆம் திரிவெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments