திரிவெடி 44 (01/02/2025)
வாஞ்சிநாதன்
பின்வரும் ஐந்து புராணப் பெண்டிர்களில் ஒருவர் நீங்கலாக மற்றவர்கள் ஒருவிதத்தில் தொடர்புடையவர்கள். அந்த தொடர்பு என்ன? சேராதவர் யார்?
அதிதி, மேனகா, அகல்யா, ரேணுகா, அருந்ததி
உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
விடைகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
Comments