நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற தனிமங்களின் பெயர்கள் (பிழைகளைத் திருத்தி):
பல்லேடியம் (Pd), டெர்பியம் (Tb), தூலியம் (Tm), சீரியம் (Ce), ப்ரொமெதியம் (Pm)
தனிமங்களின் அட்டவணையில் இரண்டு வரிசைகளில் இடைவெளி இருக்கும். விடுபட்ட அவை தனியாக வேறிரு வரிசைகளில் அட்டவணையில் இருக்கும். லாந்தனம் என்ற 57வது தனிமத்தைப் பின்வரும் முதல் இடைவெளியிலிருந்து (58-71) இன்றைய புதிரில் நான்கை (முதன்முதலாகத் தேடிப் பெயரையறிந்துகொண்டு) அளித்திருந்தேன். பல்லேடியம் மட்டும் அந்த வகையில் சேராதது.
விடையளித்தோர் பட்டியலை இங்கே காணலாம்.
Comments