நேற்றைய உதிரிவெடி
சொல்லியது எவன்? தலையை வெட்டி உயிரை வாங்குபவன்தான் (5)
அதற்கான விடை : கூற்றுவன் = கூற்று + எவன் - எ
கூற்று = சொல்லியது ("சாட்சியின் கூற்று, குற்றஞ் சாட்டப்பட்டவர் கொலை நடந்த நேரத்தில் அங்கேயிருந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறது")
கூற்றுவன் = எமன்
சரியான விடையைக் கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments