Skip to main content

திரிவெடி 47

 

               திரிவெடி 47 (22/02/2025) 

        வாஞ்சிநாதன் 

 

இன்றைய திரிவெடியில் ஐந்து தனிமங்களின் பெயர்கள்  உள்ள‌ன. 

இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும்,   அவற்றைப்  பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும்:

பல்லேடியம் (Pd), டெர்பியம் (Tb),  தூலியம் (Tm), சீரியம் (Ce), ப்ரொமெதியம் (Pm)

இங்கே சொடுக்கினால்   வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Comments

GUNA said…
தனிமப் பெயர்களைத் தந்த புதிரில்
தனிமப் பெயரைந்தில்   தந்த - தனிமத்தின்
சின்னம் பொருந்தவில்லை சேர்ப்பீர் சிறப்பினைச்
சின்னத் திருத்தத்தைச் செய்து.
GUNA said…
ஒருபிழைதான் என்றிருந்தேன் இன்னுமொன்றும் கண்டேன்
பெருகும் குழப்பம்நான் பெற்றே - தருகிறேன்
அப்பிழையைக் கீழே அதையும் சரிசெய்தால்
இப்பகுதி ஓங்கும்சீர் ஏற்று
​--------------------------------------------------------------------------

​தோரியமா இல்லையேல் தூரியமா சொல்லுங்கள்
தோரியம் எனில்சின்னம் சேரவில்லை- தூரமாய்ச்
செல்கிறது சின்னமது சொல்வது தூலியம்
நல்லபதில் தந்திடுதல் நன்று

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.