திரிவெடி 47 (22/02/2025)
வாஞ்சிநாதன்
இன்றைய திரிவெடியில் ஐந்து தனிமங்களின் பெயர்கள் உள்ளன.
இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும், அவற்றைப் பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும்:
இங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments
தனிமப் பெயரைந்தில் தந்த - தனிமத்தின்
சின்னம் பொருந்தவில்லை சேர்ப்பீர் சிறப்பினைச்
சின்னத் திருத்தத்தைச் செய்து.
பெருகும் குழப்பம்நான் பெற்றே - தருகிறேன்
அப்பிழையைக் கீழே அதையும் சரிசெய்தால்
இப்பகுதி ஓங்கும்சீர் ஏற்று
--------------------------------------------------------------------------
தோரியமா இல்லையேல் தூரியமா சொல்லுங்கள்
தோரியம் எனில்சின்னம் சேரவில்லை- தூரமாய்ச்
செல்கிறது சின்னமது சொல்வது தூலியம்
நல்லபதில் தந்திடுதல் நன்று