நேற்றைய உதிரிவெடி
இரண்டில் மூன்றாவதைக் கொண்ட ஓர் ஆள் நட்பாகப் பழகுபவர் (4)
அதற்கான விடை : நண்பர் = நபர் + ண்
நபர் = ஓர் ஆள்
ண் = "இரண்டில்" மூன்றாவது (எழுத்து)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.

Comments