திரிவெடி 35 (30/11/2024)
வாஞ்சிநாதன்
இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் பெற்றுள்ளன.
எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றவற்றுடன் சேராதது?
சோழன், குங்குமம், இசை, சிவன், நெற்றிக்கண்இங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments