திரிவெடி 32 (09/11/2024)
வாஞ்சிநாதன்
பின்வரும் நபர்களில் எந்த நான்குபேர் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புள்ளவர்கள்? எவர் மற்றவருடன் சேராதவர்?
ஷீலா தீக்ஷித், உமாபாரதி, நந்தினி சத்பதி, ஜெயலலிதா, நிர்மலா சீதாராமன்
உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
சென்ற வாரம் திங்களன்று முக்கியமான வேலையிருந்ததால் உதிரிவெடிக்கும், ஆங்கிலப்புதிருக்கும் விடையளிக்க நேரம் கிடைக்கவில்லை. இப்போது வந்து விட்டது, பாருங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Comments