சென்றவாரம் வெளியான வெடி
சூரியனை இழுப்பதும் அதனால் தோன்றுவதும் பற்றி ஆய்ந்துபார் (4)
அதற்கான விடை : பரிசோதி = பரி + சோதி
பரி = சூரியனை ஒற்றைச் சக்கரத்தேர் வாகனத்தில் இழுத்துச் செல்வது (ஏழு குதிரைகள்)
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் (திரிகூட ராசப்பக் கவிராயர்)
சோதி = ஜோதி, ஒளி
விடையளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைப் பொறுத்தருளவும்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments