Skip to main content

விடை 4320

  நேற்றைய வெடி: வீடு இருக்குமிடம் முதல் முதல் முதல் எண்ணடி! (4)

இதற்கான விடை: முகவரி = மு (முதல் முதல்) +  க (முதல் எண்)  + வரி (அடி)

முகவரி = வீடு இருக்குமிடம்

எண்ணடி = எண் + அடி

 விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Comments