நேற்றைய உதிரிவெடி
ஆற்றைக் கடக்க உதவுவது குதிரையும் பாதி நீச்சலும் (4)
அதற்கான விடை : பரிசல் = பரி + சல்
பரி = குதிரை
சல் = (நீச்) சல்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments