நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
லாவோஸ், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், எதியோப்பியா, பராகுவே
அதற்கான விடை: வியட்நாம்
மற்ற நாடுகள் எல்லா திசைகளிலும் நிலப்பகுதியால் சூழப்பட்டவை. வியட்நாமையொட்டி தென்சீனக்கடல் அமைந்துள்ளது.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments