நேற்றைய புதிரில் இடம் பெற்ற நபர்கள்:
ஷீலா தீக்ஷித், உமாபாரதி, நந்தினி சத்பதி, ஜெயலலிதா, நிர்மலா சீதாராமன்
இதில் தனியானவர்: நிர்மலா சீதாராமன்
மற்ற
நான்கு பேரும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள், இவர் மத்திய
அமைச்சராக மட்டும் இருக்கிறவர். இன்னொரு காரணம், இவர் தேர்தலில்
போட்டியிடாமல் ராஜ்ய சபா வழியாக அமைச்சரவைக்கு வந்தவர், மறைமுகத் தேர்தலில் மட்டுமே வென்றவர். (லட்சக் கணக்கான பொது வாக்காளர்கள் வாக்களிக்காமல் நூறுகளில் எண்ணக்கூடிய சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் தேர்தல் மறைமுகத் தேர்தலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. மேலும் நுணுக்கமான விவரங்களை அறிய ஐ ஏ எஸ் பரீட்சைக்கான புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.)
ஜெயலலிதா மட்டும் மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெறாதவர் என்ற விடையும் அளிக்கப்பட்டிருக்கிறது.
Comments
நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்ய
சபா வழியாக அமைச்சரவைக்கு வந்தவர்.
மற்ற நால்வரும் தேர்தலில்
வெற்றி பெற்று பதவிக்கு வந்தவர்கள்.
---------------------------------------------------------------------------------------------
என்னும் தகவல் தவறான தகவல்.
நந்தினி சத்பதியும் ராஜ்ய சபா வழியாக
மத்திய அமைச்சரவையில்
பதவி வகித்தவர்,
விக்கிபீடியா கூறுவது இது
------------------------------------------------------------------------------------------------------
மகளிர் மன்றத் தலைவியாக இருந்த நந்தினி சத்பதியை
ஒடிசா சட்டப்பேரவை, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத்
தேர்ந்தெடுத்தது. இருமுறை அப் பதவியில் இருந்தார்.
இந்திரா காந்தி பிரதம மந்திரியான பின் அவரது அமைச்சரவையில்
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------
WikipediaThe Free Encyclopedia
From Wikipedia, the free encyclopedia
Rajya Sabha elections were held in 1968, to elect members of the Rajya Sabha, Indian Parliament's upper chamber. [1]
Elections
Elections were held in 1968 to elect members from various states. The list is incomplete.
Members elected
The following members are elected in the elections held in 1968. They are members for the term 1968-74 and retire in year 1974, except in case of the resignation or death before the term.
State - Member - Party
Rajya Sabha members for term 1968-1974
State Member Name Party Remark
Andhra M H Samuel INC dea 16/02/1972
Andhra Dr M Chenna Reddy INC res 26/11/1968
Andhra K V Raghunatha Reddy INC
Andhra Chandramouli Jagarlamudi OTH
Andhra Sanda Narayanappa OTH
Andhra M Srinivasa Reddy INC
Assam Islam Baharul INC Res 20/01/1972
Assam Barbora Golap SSP
Bihar Anand Prasad Sharma INC 11/03/1971
Bihar Suraj Prasad OTH
Bihar Jagdambi Prasad Yadav BJP
Bihar Rajendra Kumar Poddar IND
Bihar Mahabir Dass INC
Bihar Balkrishna Gupta INC dea 10/09/1972
Bihar Rudra Narain Jha INC dea 10/05/1971
Delhi Dr Bhai Mahavir JS
Gujarat Jaisukh Lal Hathi INC
Gujarat Tribhovandas K Patel INC
Gujarat U N Mahida IND
Haryana Ram Rizaq INC res 03/02/1970
Haryana Bhagwat Dayal Sharma INC
Himachal Pradesh Satyavati Dang INC
Jammu and Kashmir Hussain Syed INC res 05/03/1974
Karnataka M L Kollur INC
Karnataka U K Lakshmana Gowda IND
Karnataka B T Kemparaj INC
Kerala C Achutha Menon CPI res 24/04/1970
Kerala K P S Menon CPM
Kerala G Gopinath Nair RSP
Madras K S Ramaswami INC
Madras M Ruthnaswamy OTH
Madras G A Appan INC
Madras Thillai Villalan DMK
Madhya Pradesh Ram Sahai INC
Madhya Pradesh N P Chaudhari INC
Madhya Pradesh Shyamkumari Devi INC
Madhya Pradesh Ahmad Syed INC
Madhya Pradesh N K Shejwalkar JS
Maharashtra Bhaurao K Gaikwad INC dea 29/12/1971
Maharashtra J S Tilak INC
Maharashtra Bidesh T Kulkarni INC
Maharashtra Pandharinath Sitaramji Patil INC
Maharashtra Puttappa Patil OTH
Maharashtra Dr Sarojini Babar INC
Maharashtra T G Deshmukh INC
Nagaland Melhupra Vero INC
Nominated Joachim Alva NOM
Nominated Prof Saiyid Nurul Hasan NOM res 30/09/1971
Nominated Ganga Sharan Sinha NOM
Nominated Dr K Ramiah NOM
Orissa Sudarmani Patel INC
Orissa Nandini Satpathy INC res 29/11/1972 🙌🙌🙌
வருத்தம், பொருத்தமான வார்த்தை --- திருத்தத்தில்
இல்லை, பொதுத்தேர்தல் என்னும் பொருத்தமான சொல்லை அமைத்தல் சிறப்பு
__________________________________________________________________________
நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபா ( council of states ) உறுப்பினரான வழிமுறையும் ( process) தேர்தல் என்று தான் குறிப்பிடப்படும் . விக்கிபீடியா பதிவிலும் RAJYA SABHA ELECTIONS என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கவும்..
{மக்களவைக்கு (LOKSABHA ) நடக்கும் தேர்தல் பொதுத் தேர்தல் ( General election} என்றும் ராஜ்ய சபாவுக்கு நடக்கும் தேர்தல் மறைமுகத் தேர்தல் என்றும் குறிப்பிடப்படும் . மாநிலங்களுக்கும் இது பொருந்தும்.
THE ELECTORAL SYSTEM IN INDIA By DR. M.S. Gill , Chief Election Commissioner of India என்னும்நூலில் உள்ள தகவல் }