நேற்றைய வெடி:
செல்ல மகனே, கடைக்குட்டி! உன்னிடம் என்னைக் காண்கிறேன் (4)இதற்கான விடை: கண்ணாடி = கண்ணா + டி
கண்ணா = செல்ல மகனே
டி = கடைக்குட்டி = குட்டியின் கடையெழுத்து
புதிதாகக் குழந்தை பிறந்த வீட்டில், குழந்தை யாருடைய சாயல் என்று பலரும் பேசுவதைக் கேட்டது இப்புதிராக்க உதவியது.
விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments