திரிவெடி 34 (23/11/2024)
வாஞ்சிநாதன்
பின்வரும் சொற்களில் எந்த நான்கு சொற்கள், எவ்விதத்தில் தொடர்புடையவை? எந்த சொல் மற்றதோடு சேராதது?
வேழம், அணி, புலி, புரவி, சாவு
உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.
விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்
Comments