Skip to main content

திரிவெடி 36 விடைகள்

 


 நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்

 சோமாலியா, கென்யா, டான்சானியா, பிரேசில், கொலம்பியா   

 மற்றவற்றுடன் சேராத நாடு: டான்சானியா. இந்நாடு மட்டும் நிலநடுக்கோட்டின் பாதையில் இல்லை.

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments