நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
அரசன், அரசி, செங்கோல், குதிரை, சிப்பாய்
அதற்கான விடை: செங்கோல், மற்றவற்றுடன் சேராத சொல்.
அரசன், அரசி, குதிரை, சிப்பாய் இவை நான்கும் சதுரங்க விளையாட்டில் இடம்பெறுபவை.
இதே விடைக்கே வேறு காரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன, பாலினம் பொருந்தாதது, இரண்டு சொற்களாலானது, அரசவையின் அங்கமாகாதது என்று பொருத்தமான காரணங்கள்.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments