Skip to main content

திரிவெடி 36

 திரிவெடி 36 (07/12/2024) 

 வாஞ்சிநாதன் 

 


பின்வரும்  நாடுகளில் எந்த நான்கு நாடுகள், எவ்விதத்தில்  தொடர்புடையவை? எந்த நாடு  மற்றதோடு சேராதது?

சோமாலியா, கென்யா, டான்சானியா, பிரேசில், கொலம்பியா

உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். 

 

விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்

Comments