Skip to main content

திரிவெடி 39

                                          திரிவெடி 39 (14/12/2024) 

 வாஞ்சிநாதன் 

 

இன்றைய திரிவெடியில் ஐந்து  சொற்கள் பெற்றுள்ள‌ன. 

இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும், அந்த நான்கைப் பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும்

குறவர், கறி, அறம், உறி, எருக்கு  


இங்கே சொடுக்கினால்   வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Comments