நேற்றைய வெடி: அவமானம், தலைச் சிக்கு நீக்கும் முன்பே வலி (4)
இதற்கான விடை: இழுக்கு = இழு + (சி) க்கு
இழு = வலி
விடைகளைக் காண இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
நேற்றைய வெடி: அவமானம், தலைச் சிக்கு நீக்கும் முன்பே வலி (4)
இதற்கான விடை: இழுக்கு = இழு + (சி) க்கு
இழு = வலி
விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments