உதிரிவெடி 4324 (டிசம்பர் 22 , 2024)
வாஞ்சிநாதன்
******************
இரு ஸ்வரங்களோடு ராமானுஜன் கடைசி இன்னலுடன் கணிதத்தில் கையாள்வது (5)
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்.
விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
அடுத்த வாரத்திலிருந்து புதிர்கள் காலை நேரத்தில் வெளிவரும். ஏழு மணிக்கு (ஆறு மணிக்கு அல்ல)
Comments