நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்
ஊசி, லட்சுமி, கிளி, குருவி, சிவாஜி
இதில் கிளி மற்றவற்றுடன் சேராதது. தீபாவளிப் பட்டாசு வகைகள்: ஊசி வெடி, லட்சுமி வெடி, குருவி வெடி, சிவாஜி வெடி.
உதிரிவெடிக்கு 8 ஆண்டு நிறைவு பெற்றதற்குக் காசைக் கரியாக்காமல் வெடி வெடித்துக் கொண்டாடியாயிற்று.
இத்திரிவெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
Reference: கிளி வெடி என்பது ஒரு சிறிய பட்டாசு, இது சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. இது ஒற்றை வெடி வகையைச் சேர்ந்தது, www.ssscrackers.com என்ற வலைத்தளத்தின்படி. இது தீபாவளி போன்ற பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
உதிரிவெடி 8-ஆம் ஆண்டு நிறைவு செய்வதற்குப் பாராட்டுகள். தங்களின் அரும்பணிக்கு நன்றி.