Skip to main content

திரிவெடி 56 விடை

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்

ஊசி, லட்சுமி, கிளி, குருவி, சிவாஜி 

 
இதில் கிளி மற்றவற்றுடன் சேராதது.  தீபாவளிப் பட்டாசு வகைகள்: ஊசி வெடி, லட்சுமி வெடி, குருவி வெடி, சிவாஜி வெடி.

 

உதிரிவெடிக்கு 8 ஆண்டு நிறைவு பெற்றதற்குக் காசைக் கரியாக்காமல்  வெடி வெடித்துக் கொண்டாடியாயிற்று.

இத்திரிவெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

Comments

Joseph said…
சிவாஜி வெடி நான் தேடியபொழுது கிடைக்கவில்லை. கிளி வெடி கூட கிடைத்தது.:-)

Reference: கிளி வெடி என்பது ஒரு சிறிய பட்டாசு, இது சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. இது ஒற்றை வெடி வகையைச் சேர்ந்தது, www.ssscrackers.com என்ற வலைத்தளத்தின்படி. இது தீபாவளி போன்ற பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

உதிரிவெடி 8-ஆம் ஆண்டு நிறைவு செய்வதற்குப் பாராட்டுகள். தங்களின் அரும்பணிக்கு நன்றி.
R. Padma said…
ஆரம்பித்தது முதல் எங்கள் குடும்பத்தில் நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். துளியும் அலுப்பு தட்டவில்லை. நன்றி வாஞ்சி.