நேற்றைய திரிவெடியில் பின்வரும் நான்கு நீதிநூல்களின் பெயர்கள் வெளிவந்தன:
சிறுபஞ்சமூலம், இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி
இதில் திரிகடுகம் என்பது, சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் கலந்த மருந்தின் பெயர். அதுபோல் சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பவையும் பல கலவைகளாலான மருந்தின் பெயர்கள். இனியவை நாற்பது மட்டும் மருந்தின் பெயரில்லாது, இப்படி இப்படிச் செய்வது இனியது என்று கூறும் நூல்.
இதற்கு அனுப்பப்பட்ட விடைப்பட்டியலை இங்கே காணலாம்.
Comments