நேற்றைய வெடி
நாளை மலர் கணையில் தொடுத்த ஒரு பாதி (4)
அதற்கான விடை: அரும்பு = அம்பு + ரு
அம்பு = கணை
ரு = "ஒரு" பாதி
நாளை மலர் = நாளைமலரப்போகும் மலர், அரும்பு
"க்" இல்லாததால், மலர்க்கணை என்று மன்மதன் பக்கம் போகக்கூடாது
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
நேற்றைய வெடி
நாளை மலர் கணையில் தொடுத்த ஒரு பாதி (4)
அதற்கான விடை: அரும்பு = அம்பு + ரு
அம்பு = கணை
ரு = "ஒரு" பாதி
நாளை மலர் = நாளைமலரப்போகும் மலர், அரும்பு
"க்" இல்லாததால், மலர்க்கணை என்று மன்மதன் பக்கம் போகக்கூடாது
Comments