திரிவெடி 56 (26/04/2025)
வாஞ்சிநாதன்
பின்வரும் ஐந்து சொற்களில் எது மற்றவற்றிலிருந்து எவ்வகையில் வேறுபட்டது என்று கண்டுபிடித்து இதர நான்கு சொற்களின் பொதுவான அம்சத்தையும் கூறவும்.
ஊசி, லட்சுமி, கிளி, குருவி, சிவாஜி
விடைகள் நாளை காலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
Comments