Skip to main content

விடை 3349

இன்று (25 ஜூன் 2018) காலை வெளியான வெடி:

பெற்றி பெற பாட மறந்த ஆசிரியர் கற்பிப்பது இனிக்கும் பொருள் (4)
இதற்கான விடை: வெல்லம்.

ஆசிரியர் கற்பிப்பது "பாடம்".  அதில் "பாட" மறந்தால் "ம்".
வெற்றி பெற = வெல்ல.

சரியான விடையளித்தவர்கள் 57 பேர்:


 1)  6:01:12    ரவி சுப்ரமணியன்
 2)  6:01:52    எஸ்.பார்த்தசாரதி
 3)  6:02:39    ரா. ரவிஷங்கர்
 4)  6:02:47    சதீஷ்பாலமுருகன்
 5)  6:03:09    ராதா தேசிகன்
 6)  6:03:44    வானதி
 7)  6:04:16    விஜயா ரவிஷங்கர்
 8)  6:04:27    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
 9)  6:05:27    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்
10)  6:07:09    விஜி ஶ்ரீனிவாசன்
11)  6:07:19    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
12)  6:11:26    சங்கரசுப்பிரமணியன்
13)  6:11:59    இலவசம்
14)  6:12:21    நாதன் நா தோ
15)  6:14:45    ஆர்.நாராயணன்.
16)  6:23:50    மீனாக்ஷி கணபதி
17)  6:26:22    ரமணி பாலகிருஷ்ணன்
18)  6:26:52    சுபா ஸ்ரீநிவாசன்
19)  6:33:31    நங்கநல்லூர் சித்தானந்தம்
20)  6:34:43    திருமூர்த்தி
21)  6:36:35    கேசவன்
22)  6:36:43    லதா
23)  6:38:54    Sucharithra
24)  6:39:20    கு. கனகசபாபதி, மும்பை
25)  6:40:42    லட்சுமி மீனாட்சி , மும்பை
26)  6:52:14    சித்தன்
27)  7:03:37    லட்சுமி சங்கர்
28)  7:05:29     ரவி சுந்தரம்
29)  7:08:14    மு க பாரதி
30)  7:20:37    சுந்தர் வேதாந்தம்
31)  7:35:03    ராஜா ரங்கராஜன்
32)  7:36:09    தி பொ இராமநாதன்
33)  7:41:33    ஸௌதாமினி
34)  7:43:58    முத்துசுப்ரமண்யம்
35)  7:46:09    Suja
36)  8:01:06    பினாத்தல் சுரேஷ்
37)  8:12:33    S. Venkataraman
38)  8:55:33    மீ கண்ணன்
39)  10:18:22    கோவிந்தராஜன்
40)  10:41:07    ஆர். பத்மா
41)  10:43:00    Ambika
42)  10:58:37    வி ன் கிருஷ்ணன்
43)  11:14:34    ராஜி ஹரிஹரன்
44)  11:25:28    ஶ்ரீவிநா
45)  12:24:27    மீ.பாலு
46)  13:11:09    மாலதி
47)  15:09:38    தேன்மொழி
48)  15:38:14    எஸ் பி சுரேஷ்
49)  17:06:06    கல்யாணி தேசிகன்
50)  17:14:10    பானுபாலு
51)  17:37:26    மு.க.இராகவன்.
52)  18:23:43    அனுராதா ஜயந்த்
53)  18:24:16    ஏ.டி.வேதாந்தம்
54)  18:24:39    பத்மாசனி
55)  18:33:37    ராமராவ்
56)  19:05:46    பாலா
57)  20:18:31    ருக்மணி கோபாலன்

Comments

Raghavan MK said…

A peek into today's riddle!
.........👇🏽..........

_வெற்றியைப் பெற பாட மறந்த ஆசிரியர் கற்பிப்பது இனிக்கும் பொருள் (4)_


வெல்லப்பாகில் ஊறின *அதிரசம்* போன்ற இன்றைய புதிர்,
*அதி ரசமாய்* இருந்தது என்பதில் மாறுகருத்து இருக்காது!


_வெற்றியைப் பெற_

= *வெல்ல*

_ஆசிரியர் கற்பிப்பது_

= *பாடம்*

_பாட மறந்த_

= *(பாட)ம்*

_இனிக்கும் பொருள்_

= *வெல்ல +ம்*
= *வெல்லம்*

இன்று வாகை சூடியவர்களுக்கு இனிக்கும் பொருள் வழங்கப்படும்
என்று பரவலான

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.