இன்று காலை வெளியான வெடி:
ஒரு பூதம் கடைசியாய்ச் சின்ன புலி கண்டு கொள்ளாததில் சிக்கியது (3)
அதற்கான விடை: புனல் = புல் + ன
புல் = புலி கண்டு கொள்ளாதது
ன = கடைசியாயச் சின்ன
புனல் = நீர், பஞ்ச பூதங்களிலொன்று
இப்புதிருக்கு விடைகளைக் கண்டவர்கள் பட்டியலைக் காண இங்கே சென்று பார்க்கவும்.
Comments