இன்று காலை வெளியான வெடி:
கோபமடைந்ததும் குமுறி கொம்பு முனை சீவி துதித்த விளைவு (6)
அதற்கான விடை: கொதித்ததும் = கொம் + துதித்த
கொம் = முனை சீவிய கொம்பு
தித்தது = துதித்த (குமுறி )
கோபமடைந்ததும் = கொதித்ததும்
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments